Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Traders செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்...லாபம் கிடைக்க Strategy இருக்கா? | ET TAMIL |

Автор: ET Tamil

Загружено: 2025-12-24

Просмотров: 1012

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Traders செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்...லாபம் கிடைக்க Strategy இருக்கா? | ET TAMIL |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தங்கம் விலை ஏற்றம் இன்னும் தொடருமா?...2026-ல் என்னாகும்? | EXCLUSIVE INTERVIEW |

தங்கம் விலை ஏற்றம் இன்னும் தொடருமா?...2026-ல் என்னாகும்? | EXCLUSIVE INTERVIEW |

Gold Rate-ஐ மிரட்டும் Silver, Copper விலை😱2026-ல உச்சத்தை தொடுவது எது?😰Jeyanthilal Challani Predicts

Gold Rate-ஐ மிரட்டும் Silver, Copper விலை😱2026-ல உச்சத்தை தொடுவது எது?😰Jeyanthilal Challani Predicts

பெரிய முதலீட்டாளர்கள் இப்போ என்ன பண்றாங்க? | #MuthaleetukalamClassics

பெரிய முதலீட்டாளர்கள் இப்போ என்ன பண்றாங்க? | #MuthaleetukalamClassics

Small-Cap Stocks About to Have Their Biggest Year | Five Under-the-Radar Picks

Small-Cap Stocks About to Have Their Biggest Year | Five Under-the-Radar Picks

Greatest of All Time-ஆக இந்த Formula தெரிஞ்சா போதும்?! |  Winning Formula

Greatest of All Time-ஆக இந்த Formula தெரிஞ்சா போதும்?! | Winning Formula

கையில் உள்ள Stock-ஐ வைத்து இப்படி collateral பண்ணுங்க!

கையில் உள்ள Stock-ஐ வைத்து இப்படி collateral பண்ணுங்க!

Shriram Finance-ல் Japan நிறுவன முதலீடு, ஏன்? | Silver Gold | IPS Finance - 392

Shriram Finance-ல் Japan நிறுவன முதலீடு, ஏன்? | Silver Gold | IPS Finance - 392

Small Cap Valuation எப்படி இருக்கு?...SIP-ஐ தொடர்ந்து போடலாமா? |ETTAMIL|

Small Cap Valuation எப்படி இருக்கு?...SIP-ஐ தொடர்ந்து போடலாமா? |ETTAMIL|

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு...பின்னணி என்ன?  |ETTAMIL|

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு...பின்னணி என்ன? |ETTAMIL|

Think Big or Go Home #MuthaleetukalamClassics

Think Big or Go Home #MuthaleetukalamClassics

சீமானை வம்பிழுக்கும் திருமா | பிராமண கடப்பாரையால் கடுப்பான திராவிடர்கள் | பாரதி Vs வெங்காயம் |

சீமானை வம்பிழுக்கும் திருமா | பிராமண கடப்பாரையால் கடுப்பான திராவிடர்கள் | பாரதி Vs வெங்காயம் |

Gold Investment - வெடிக்க தயாராகும் தங்கவிலை..! பூகம்பமா? புஸ்வானமா? PR சுந்தர் பகீர் பேட்டி

Gold Investment - வெடிக்க தயாராகும் தங்கவிலை..! பூகம்பமா? புஸ்வானமா? PR சுந்தர் பகீர் பேட்டி

பெரிய Deal over| உள்ளே-வெளியே Game Starts??| Airtel | ITC |  Shriram Finance | Mufg | JP Morgan |

பெரிய Deal over| உள்ளே-வெளியே Game Starts??| Airtel | ITC | Shriram Finance | Mufg | JP Morgan |

பணக்காரன் ‌To பெரிய பணக்காரன் ‌Middle class To ஏழை..?

பணக்காரன் ‌To பெரிய பணக்காரன் ‌Middle class To ஏழை..?

தங்க விலையால் தலைகீழான MARKET? பணம் சேமிக்கும் 3 தந்திரம்..! உடைத்து பேசிய PATTU பேட்டி

தங்க விலையால் தலைகீழான MARKET? பணம் சேமிக்கும் 3 தந்திரம்..! உடைத்து பேசிய PATTU பேட்டி

IT Returns வரதாவங்களுக்கு Update கொடுத்த department...பணம் வருமா? வராதா? | EXCLUSIVE |

IT Returns வரதாவங்களுக்கு Update கொடுத்த department...பணம் வருமா? வராதா? | EXCLUSIVE |

புதிய விலையில் 3KW 5KW சோலார் சிஸ்டம்  முழுமையான விவரம் | Install Solar Panel on EMI

புதிய விலையில் 3KW 5KW சோலார் சிஸ்டம் முழுமையான விவரம் | Install Solar Panel on EMI

"5th Std தான் படிச்சிருக்கேன்..ஆனா இப்போ நான் International Business Man😎" Sasko MD Inspiring பேட்டி

Where to Invest NOW? Smallcaps, Gold, IT & Sectors to Avoid | ft. @muthaleetukalam

Where to Invest NOW? Smallcaps, Gold, IT & Sectors to Avoid | ft. @muthaleetukalam

NPS விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்...யாருக்கெல்லாம் லாபம்? | EXPLAINED | ET TAMIL |

NPS விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்...யாருக்கெல்லாம் லாபம்? | EXPLAINED | ET TAMIL |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]