நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy
Автор: Neuro Doctor Veni
Загружено: 2020-11-25
Просмотров: 64591
#Trichy || #RockfortNeuroCentre || #Drveni
நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி? Dr. A.VENI | Rock Fort Neuro Centre | Trichy
=============================================
https://rockfortneurocentre.com
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
மருத்துவர் அ. வேணி MD., DM.,
மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர்
ராக்போர்ட் நரம்பியல் மையம்,
D - 35, 7வது கிராஸ், தில்லைநகர் மேற்கு, திருச்சி - 18
PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================
Dr. A. VENI MD., DM., (NEURO)
ROCKFORT NEURO CENTRE,
D - 35, 7th CROSS,
THILLAI NAGAR WEST, TRICHY-18
PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.
ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன
இயற்பியல் சிகிச்சை பிரிவு
மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்
நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு
ரத்தப் பரிசோதனை மையம்
மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)
நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
============================================
தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? Sleep and Brain - • தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது...
தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் |Benefits of Sleep - • தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் |Benefits of...
உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள் |Sleep disorder - • உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள் ...
தூக்கமின்மையால் வரும் வியாதிகள் - • தூக்கமின்மையால் வரும் வியாதிகள் | Dr A.Ven...
நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி - • நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி | Dr ...
தூக்கம் எப்படி வருகிறது ? | Mechanism Of Sleeponset - • தூக்கம் எப்படி வருகிறது ? | Mechanism Of S...
Sleep & Brain Health - • Sleep & Brain Health Part 2- Dr A.Veni DM ...
நீங்க பகல்ல தூங்குவீங்களா ? | Day Time Sleep in tamil - • நீங்க பகல்ல தூங்குவீங்களா ? | Day Time Sle...
படுத்த உடன் தூக்கம் வர 6 டிப்ஸ் | Tips for good Sleeping - • படுத்த உடன் தூக்கம் வர 6 டிப்ஸ் | Tips for...
நல்லா தூங்குனா இவ்வளவு Benefit ஆ ? | Sleep Benefits - • நல்லா தூங்குனா இவ்வளவு Benefit ஆ ? | Sleep...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: