வேப்பஞ்சேரி லட்சுமி நாராயண கோவில் / vepanjeri Lakshmi Narayana Temple
Автор: Somberi
Загружено: 2024-02-03
Просмотров: 872
#somberi
#vepanjeri #lakshminarayanatemple #srilakshminarayanatemple #templepond #srilakshminarayanaswamytemple
வணக்கம் பிரண்ட்ஸ் முதல் மரியாதை தமிழ்நாட்டு விட்டு அடுத்த மாநிலத்துக்கு போயிருக்கும் அது எந்த மாநிலம் நம்ம தமிழ்நாட்டுக்கு அருகே உள்ள ஆந்திர பிரதேஷ் மாநிலத்துக்கு தான் நம்ம போயிருந்தோம் எந்த இடத்துக்கு நான் வேப்பஞ்சேரியில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலுக்கு தற்போது இருந்தோம் இந்த கோவில்ல என்னென்ன உள்ளது என்றால் இந்தப் கோவில் என்ட்ரன்ஸ் இல்லையே மிகப் பிரம்மாண்டமான குளம் அதை சுற்றி பெருமாளோட தசவதாரங்கள் சிலை சிற்பங்கள் காட்சிப்படுத்தி உள்ளனர் அதனைக் கடந்து தச அவதார சிலை மிகப் பிரம்மாண்டமாக காணப்படும் அடுத்து ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் அதற்கான மரம் அங்கு உள்ளது பிரண்ட்ஸ் அது மட்டும் இல்ல ஒன்பது நவகிரகங்களுக்கும் உரிய மரம் அங்கு உள்ளது பிரண்ட்ஸ் இந்த கோவிலில் மிகப் பிரமாண்டமான ஆதிசேஷன் மேல் படுத்தவாரு பெருமாள் ஸ்ரீதேவி மூதேவி பெருமாள் தொப்புளில் இருந்து காட்சி தரும் பிரம்மா இன்னும் சொல்ல வேண்டியது ஏராளம் உள்ளது பிரண்ட்ஸ் அதையெல்லாம் வீடியோவுல சொல்லி இருக்கேன் கட்டாயமாக சென்று பார்க்க வேண்டிய ஒரு இடம் பிரண்ட்ஸ் இந்த இடத்துக்கான கூகுள் மேப் லிங்க் இதோ
Google map location link
👇 👇 👇
https://maps.app.goo.gl/CZcSAEhEgnaor...
Follw me on lnstagram link
/ pr.abhu8821
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: