1/2 கிலோ மட்டன் பிரியாணி 4 பேருக்கு குக்கரில் குழையாமல் 😋
Автор: DK FOOD JUNCTION
Загружено: 2025-12-13
Просмотров: 16407
வணக்கம்
ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எளிமையாக மட்டன் பிரியாணி குக்கரில் அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் குலையாமல் உதிரி உதிரியாக செய்வது எப்படி என்பதை படிப்படியாக தெளிவாக உங்களுக்கு இந்த வீடியோவில் கொடுத்து இருக்கிறேன்
தேவைப்படும் பொருட்கள் தெளிவாக வீடியோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது இருப்பினும் இங்கே கீழேயும் கொடுத்திருக்கிறேன்
நீங்கள் சமைக்கும் பொழுது இந்த அட்டவணையை பயன்படுத்தி சமைத்துப் பாருங்கள் மிகவும் எளிமையாக உங்களாலும் பிரியாணி சமைத்து அசத்த முடியும் 🙏🙏🙏🙏
மட்டன் அரை கிலோ
பாஸ்மதி அரிசி அரை கிலோ
பூண்டு. 75 கிராம்
இஞ்சி 50 கிராம்
கடலை எண்ணெய் 150 கிராம்
பட்டை நான்கு துண்டு
ஏலக்காய். ஆறு
கிராம்பு. ஆறு
வெங்காயம். 150 கிராம்
தக்காளி 150 கிராம்
கொத்தமல்லி
புதினா 10 கிராம்
தயிர் 50 கிராம்
எலுமிச்சை பழம்
சிறியது ஒன்று
சக்தி தனி
மிளகாய்த்தூள் 5 கிராம்
கல் உப்பு . 25 கிராம்
தண்ணீர் அளவு 1:1.5
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: