வெரிகோஸ் வெயின் வெகுண்டோடிட மூலிகை கஷாயம்
Автор: Shreevarma - தமிழ்
Загружено: 2025-01-07
Просмотров: 28456
இரத்த ஓட்டத்தை பாதிக்கும் வெரிகோஸ் வெயின்ஸ் போன்ற நோய்கள் நரம்புகள் சிவந்த, பழுப்பு நிறம் அல்லது நீலம் நிறத்தில் மெல்லிய நரம்புகளாக சருமத்தின் மேல் தெரிய ஆரம்பிக்கும், மேலும் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்தாலோ நரம்புகளின் அழுத்தம் காரணமாக கால் பகுதியில் இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நரம்பில் தொடர்ந்து வலி, துடித்தல், அல்லது கால்களில் தசைப்பிடிப்பு, நரம்புகள் வீக்கம், அலர்ஜி போன்ற உபாதைகளை உணர முடியும்.
ஏலக்காய், சுக்கு ,கூகை நீர், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, மிளகு, சீரகம் ஆகிய மூலிகைகளை கலவையாக சேர்த்து கொதிக்கவைத்து கஷாயமாக அனுதினம் பருகி வருவதினால் இதயத்தின் பலத்தை வலுவாக்கி, வெரிகோஸ் வெயின் சீற்றம் தணிந்து, மாந்தம் போன்ற பிரச்சனைகளை எளிதில் சீராக்கி ஆரோக்கியத்தை அளித்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @
9994244111 /. 9994211666
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!
#shreevarma #shreevarmaayurveda
#வெரிகோஸ்வேயின்ஸ் #மூலிகைகஷாயம் #இயற்கைமருந்து #நரம்புநோய்கள் #ஆரோக்கியஉடல் #TamilHealthTips #HerbalRemedy #VaricoseVeinsRelief #NaturalCure #Wellness
வெரிகோஸ் வெயின், மூலிகை கஷாயம், நரம்பு நோய், இயற்கை மருந்து, இதய ஆரோக்கியம், கால் வீக்கம், ஆரோக்கிய தீர்வு, Varicose Veins, Herbal Decoction, Nerve Health, Natural Remedy, Heart Health, Leg Swelling, Wellness, Ayurvedic Cure
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: