வீரமாமுனிவரின் தேம்பாவணி காட்சிப் படலம் | Thembawani | Kaatchi padalam |
Автор: NeoTamil நியோதமிழ்
Загружено: 2020-08-01
Просмотров: 19147
வீரமாமுனிவரின் தேம்பாவணி - காட்சிப் படலம்.
அ). நூல்வெளி
ஆ). வீரமாமுனிவர் வரலாறு
இ). காட்சிப் படலம்
பாடல் 1 முதல் 14 வரை
ஈ). சாந்தி ஐயமும் கன்னித்தாய் கூற்றும்
பாடல் 15 முதல் 34 வரை
உ). சொல்லும் பொருளும்
ஊ). இலக்கணக் குறிப்பு
காட்சிப் படலம் பாடல் 1 முதல் 14 வரை
01. இயேசுவை வணங்க அழைத்தல்
02. இடையர்கள் வணங்குதல்
03. மாலையுடன் இடையர்கள்
04. இடையர்களின் மனவோட்டம்
05. ஏசு பிறப்பின் காரணம் கூறல்
06. வெண்ணிலவிற்கு ஒப்பீடு செய்தல்
07. இறையன்பை மனத்தில் சுமத்தல்
08. இடையர்களின் வாழ்த்து
09. மலர்மாலை அணிவித்தல்
10. பாலைக் காணிக்கையாகத் தருதல்
11. இடையர்களின் இறை அனுபவம்
12. இடையர்களின் மகிழ்ச்சிக் கண்ணீர்
13. இடையர்களின் பிரிவு
14. பெற்றோரின் வாழ்த்து
சாந்தி ஐயமும் கன்னித்தாய் கூற்றும்.
பாடல் 15 முதல் 34 வரை:
15. இன்பம் பருக இடையர் மீண்டும் வருகை
16. இறைவனின் மின்னல் பார்வை
17. இடைச்சியரின் புகழுரைகள்
18. இன்பக் கடலில் நீந்திய சாந்தி
19. கிளிப்பேச்சை உவமை கூறல்
20. இறைவன் துன்புற பிறந்தானோ?
21. படைபலம் இல்லாதது ஏன்?
22. செல்வவளம் இல்லாதது ஏன்?
23. வலிமையான கோலத்தில் பிறவாதது ஏன்?
24. அன்னையே! மறுமொழி கூறுவாயாக! எனக் கூறல்
25. மரியாளின் கண்களில் கண்ணீர்
அன்னை மரியாளின் மறுமொழிகள் :
26. இறைவனுக்குத் துணை எதற்கு?
27. இறைவனின் வலிமைக்கு ஈடு உண்டோ?
28. இறைவனின் செயல்களை கணக்கிட முடியுமா?
29. மரியாளின் கூற்றும் சாந்தியின் ஆர்வமும்
30. சாந்தியின் இறுதி ஐயம்
31. இறைவனின் மின்னல் வேடம் பற்றி உரைத்தல்
32. பெரும் தவத்தால் திருமறை வாக்கு
33, 34 உலக முடிவு நாள் பற்றி மரியாளின் கூற்று.
நன்றி.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: