கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் ஆலயத்தில் ஐப்பசி மாத செவ்வாய் கிழமை சிறப்பு பூஜை
Автор: Aanmeega seithigal
Загружено: 2025-12-09
Просмотров: 79
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் உள்ள சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு சொர்ண மலை கதிர்வேல் முருகன் ஆலயத்தில் வேல் வடிவேல் காட்சி தரும் முருகப்பெருமனுக்கு . கார்த்திகை மாத செவ்வாய் கிழமை தினத்தை முன்னிட்டு
வேல் வடிவில் காட்சி தரும் மூலவர் முருகப்பெருமானுக்கு பால்,பஞ்சாமிர்தம் தேன் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகமும் பின்னர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: