UMAI ENDRUM PIRIYA | THYANA PADAL | TAMIL CHRISTIAN DEVOTIONAL MELODY | DHARSHAN SIVASUBRAMANIAM.
Автор: God is gracious production 🎶
Загружено: 2026-01-10
Просмотров: 202
NEW TAMIL CHRISTIAN DEVOTIONAL SONG | GOD IS GRACIOUS PRODUCTIONS.
GOD'S VOICE BY : REV. FR. MICHAEL MARIYA DASS - CMF., [ INDIA ]
SONG - WRITTEN, COMPOSED AND PERFORMED BY: DHARSHAN SIVASUBRAMANIAM
MUSIC DIRECTED BY : ANANDAGEETHAN [ INDIA ]
VIDEO EDITED BY SHOBA DULEEP [ INDIA ]
INSTRUMENTS BY : TRUMPET VIJAY [ INDIA ]
HARMONY BY : DAVID JOSEPH, JONES DEEPAN, CATHERINE & SHINEY.
Lyrics ✍️ ;
பல்லவி ;
உமையென்றும் பிரியா
மனம் தாரும் இறைவா………
எனதுள்ளம் வருவாய்
உமதன்பை அருள்வாய்
உம் உறவில் என்னை வளர்த்தாய்
என் பெயர் சொல்லி அழைத்தாய் -2
உமையென்றும் பிரியா
மனம் தாரும் இறைவா………
**********************************************
1st சரணம்
மூச்சுக்காற்றை ஊற்றியவர்
நீரல்லவா !
சாயலை கொடுத்தவர்
நீரல்லவா !
ஆறுதலை அளிப்பவர், நீரல்லவா !
ஆற்றலைக் கொடுப்பவர், நீரல்லவா !
வாழ்வில் சுமைகள் அழுத்தும்போது அனைக்கும் தாயும் நீர் அல்லவா / 2
விண்ணில் - சிறு குரலே
மண்ணில்- எரி தழலே
நிரந்தர வழியினைக் காட்டிடுவாய்
விண்ணில் - சிறு குரலே
மண்ணில்- எரி தழலே
அரும் பெரும் காரியங்கள் செய்பவரே !
உமையென்றும் பிரியா
மனம் தாரும் இறைவா………
எனதுள்ளம் வருவாய்
உமதன்பை அருள்வாய்
**********************************************
I am the bread of life.; Whoever comes to me will never hunger, and whoever believes in me will never thirsty””
John 6:35
**********************************************
2nd சரணம்
விண்ணக வாசலின் ஒளி தீபமே
நற்கருணை பேழையில் ஜொலிப்பவரே
நாவில் வந்து உறைபவரே
நிரந்தரமாய் என்னில் வாழ்பவரே
பாவம் நம்மை துரத்தும் போது மீட்க்கும் தந்தையும் நீரல்லவா / 2
வருவாய் - என் இறைவா
இதயம் - நான் மகிழ்வேன்
நம்பிக்கையும், நன்னயமும் தந்திடுவாய்
வருவாய் - என் இறைவா
இதயம் - நான் மகிழ்வேன்
சரியெது பிழையெது காட்டிடுவாய் !
உமையென்றும் பிரியா
மனம் தாரும் இறைவா………
எனதுள்ளம் வருவாய்
உமதன்பை அருள்வாய்
உம் உறவில் என்னை வளர்த்தாய்
என் பெயர் சொல்லி அழைத்தாய் -2
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: