அனைத்துப் புனிதர்கள் பாடல் - All Saints Day Hymn
Автор: Tamil Anmeeha Paniyaham
Загружено: 2025-11-01
Просмотров: 494
By Tamil Anmeeha Paniyaham
Lyrics:
தூயர்களே புனிதர்களே வானக சேனைகளே விண்ணரசின் பேறுபெற்றோரே - மண்ணோர் எங்களுக்காய் வேண்டிடடுவீரே -2
தேவன் அன்பில் நிலைத்து - மண்ணில் தூய வழியில் ஜெயித்து - விண்ணில் தந்தை அருகில் மகிழ்ந்திருப்போரே - என்றும் தூயவராய் உயர்ந்திருப்போரே -2
உங்கள் வழியில் நாம் சென்று இறையன்பில் நிலைத்திருக்க எங்களுக்காய் வேண்டிடுவீரே - மண்ணோர் எங்களுக்காய் வேண்டிடுவீரே
எக்காளங்கள் முழங்க -கையில்
பொற்கிண்ணங்கள் ஏந்தி - விண்ணில்
புகழ் பாடி மகிழ்ந்திருப்போரே - இறைவன் புகழ்பாடித் துதித்திருப்போரே - 2
புனித மரியே வளனாரே வானவர் திருத் தூதர்களே வான் அனைத்துப் புனிதர்களே - மண்ணோர் எங்களுக்காய் வேண்டிடுவீரே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: