DAY 87 | STRENGTHEN YOUR FAMILY IN CHRIST : Live Prayer & Worship @ElimNewJerusalemChurchOfficial
Загружено: 2025-12-23
Просмотров: 1239
இன்றைய வேத பகுதி:
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19:32
முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
1 தீமோத்தேயு 5:1
முதிர்வயதுள்ள ஸ்திரிகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரிகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.
1 தீமோத்தேயு 5:2
உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
1 தீமோத்தேயு 5:3
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
எபேசியர் 6:1
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்
எபேசியர் 6:2
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபேசியர் 6:3
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
எபேசியர் 6:4
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
யாத்திராகமம் 20:1
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
யாத்திராகமம் 20:2
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:6
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
யாத்திராகமம் 20:9
ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20:10
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11
_________________________________________________________________
Join our #FamilyPrayer every night for a #BlessedFamily experience as we lift up #LivePrayer and gather in #FaithShorts to #PrayTogether, inviting God’s presence into your home through heartfelt #PrayerShorts and daily #WorshipTogether to #StrengthenYourFamily - #YouTubeShorts.
May #nightprayer fill our #family with the #holyspirit, bringing #peace and #blessings as we rest in #faith under Your #grace and #love tonight.
_________________________________________________________________
Elim New Jerusalem Church
#enjc #elimnewjerusalemchurch #christianlive
WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029Varu...
Address : No.50/110E Elaya St, New Washermenpet , Tondiarpet, Chennai – 600 0081
click here : https://goo.gl/maps/MsTNxwjGSvxEVETw9
OPEN TIME : 05.00 am to 10.00 pm
PRAYER TIME :
SUNDAY -
1st service - 05.30 am to 07.30 am
2nd service - 08.30 am to 11.00 am
3rd service - Starts At 11.30am
FRIDAY - 11.00am to 01.00 pm
SATURDAY - 06.00pm to 07.00 pm
2nd SATURDAY - 01.00am to 07.00pm
CONTACT NO : 044 - 2597 0611
Mail id : [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: