பாக்ய தைக்கா சாஹிபே | Baakya Thaika Sahibae | பல்லாயிரம் நாவால் | Ahmad Salih Faheemi
Автор: Ahmad Salih Faheemi
Загружено: 2025-08-06
Просмотров: 1654
A humble glorification upon the grand saint of Kayalpatnam (South India) Allama Shaikh Abdul Qadir Thaika Sahib (Radiallahu Anhu) by his grandson Al-haj Al-hafiz P.S Muhammad Abdulla Lebbe Alim (Rahmatullahi Alaihi)
பாக்ய தைக்கா சாஹிபே | பல்லாயிரம் நாவால் பாடினும் போதாது....
காயல் பதியில் மறைந்து வாழும் அல்லாமா ஷைகு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் அன்னவர்களின் வழி வந்த மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் பா. சு. முஹம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் அவர்கள் யாத்தளித்த புகழ்ப்பா...
LYRICS :
பல்லாயிரம் நாவால் பாடினும் போதாது
பாக்ய தைக்கா சாகிபை
வெல்லமுதம் பொழியும் வல்ல சற்குருவவர்
சொல்ல வொண்ணாப் புகழை
அல்லுபகலோயாமல் (பல்லாயிரம்)
நீதிமறைப் பொருளைப் போதித்தவரின் மனப்
பீதிபோக்கி சாத்வீக வீதிதனைப் பயிற்றி
ஆதியிடத்தில் மிக சாதித்தருளுமே
காதிபதியையிந்த பூதலத் தோர்கள் கூடி
வான் மதிநீறீந்த கோமான் உமறொலிசேய்
நேமதவத்து தித்த பூமான் ரவுலாவிலுயர்
மேன்மை குலத்தொருவர் நேமகஞ்செய்யவே
தாமே பால்கனிதோற்றும் வாமப்ர பந்தத்தை ..
மார்க்க நிபுணருலமாக்கள் பரவுங்காஹி
ரூர்க்கதி பதியாய் வந்தார்க்கு மனத்தகையை
தீர்க்கும் பவப்பிணியைக் காக்கும் பரகதியில்
சேர்க்குங்காருண்ய ரென்றேற்கு மப்துல்லாவொடு
CREDITS :
Voice : Hafiz B.S. Ahmad Salih Faheemi
Capturing : Abdul Cader P.M. Ilyas
Visuals & Editing : MSL STUDIO
Technical Support :
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by :
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By :
P.S.K.V. Pallak Lebbe Family (Colombo, Sri Lanka)
#AhmadSalihFaheemi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: