என்ன புண்ணியம் | Enna Punniyam | Madhu Balakrishnan | Sai Baba Song with Lyrics Tamil | Anush Audio
Автор: Anush Audio
Загружено: 2021-04-07
Просмотров: 58381
Enna Punniyam - Shirdi Sai Baba Top hit Song
Song : Enna Punniyam Seithom
Singer : Madhu Balakrishnan
Lyrics : S P Devarajan
Music : V Kishorkumar
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasong#tophit#devotionalsong#babasongwithlyrics#anushaudio
பாடல் : என்ன புண்ணியம் செய்தோம் - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : மது பாலகிருஷ்ணன்
கவியாக்கம் : S P தேவராஜன்
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
என்ன புண்ணியம்
செய்தோமய்யா சீரடி பாபா
உனை சிலைவடிவில்
காண்பதற்கே சற்குருநாதா
முன்னம் எடுத்த பிறவிகளில்
செய்த தர்மமோ
மூவருடன் தேவர் வந்து
முனைந்தளித்த வரமோ
கப்பலொன்றில் வந்த கல்லை
கரையில் இறக்கினாய்
கல்லை உரிமை கோராமல்
கிடங்கில் ஒதுக்கினாய்
சிற்ப கலைஞர் பாலாஜி
தலீமின் முன்னே
ஓர் சித்திரம் போல் எழுந்து நின்று
உருவம் காட்டினாய்
சிலை வடிக்க சிற்பி எதிரில்
அருள் மழை பொழிந்தாய்
சிலை முடிக்கும் நேரத்தில்
ஓர் அற்புதம் செய்தாய்
குலைநடுங்க காற்றுக் குமிழை
சிற்பியே உணர்ந்தார்
செய்வதறியாமல் உந்தன்
திருவடி விழுந்தார்
ஆணையிட்டு அழகு சிலை
செதுக்க உதவினாய்
நீ அற்புதங்கள் பலவும் காட்டி
ஆசி வழங்கினாய்
மோன தவம் முக வதனம்
முக்தி ஞானியே
உன் முன்னால் அன்பர் கவலை
எரிக்கும் ஆலய துனியே
Check Out our Other Channel 'Anush Music' - http://bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: