G Varalakshmi (Garikapati Varalakshmi )-(27-9-1926 :: 26-11-2006 ) G வரலக்ஷ்மி - PART I
Автор: Minnidum 50 ..Glittering 50s
Загружено: 2026-01-09
Просмотров: 2315
G Varalakshmi (Garikapati Varalakshmi )-(27-9-1926 ) :: (26-11-2006 ) G வரலக்ஷ்மி
G வரலக்ஷ்மி : (27-9-1926 ) :: (26-11-2006 )
பிறந்தது: ஓங்கோல் - ஆந்திர பிரதேஷ்
கணவர்: K S பிரகாஷ் ராவ் - டைரக்டர்
முதல் படம்: தெலுங்கு - பாரிஸ்டர் பார்வதீசம் - 1940
தமிழ்: மாய ரம்பா: லக்ஷம்மா : ஸ்வப்னசுந்தரி : 1950
ஆனால் 1951 ல் வெளிவந்த 'அண்ணி' என்ற படத்தில்தான் அவர் நடிப்பு மக்களுக்கு தெரியவந்தது.
G Varalakshmi (Garikapati Varalakshmi )
G Varalakshmi: (27-9-1926 ) :: (26-11-2006 )
G Varalakshmi was born in Ongole, near Chennai.
Husband: K S Prakash Rao.
First Movie: In Telugu – 1940 – Barrister Parvateesam
In Tamil: Maya Ramba: Lakshamma: Swapnasundari in 1950; but her acting was recognized in the film ‘Anni’ – 1951.
1. Answer: George Washington
2. Answer: Egyptians
3. Answer: Neil Armstrong
Quiz: Questions & Answers
1 Question: Who was the first President of the United States? ……George Washington
2 Question: Which ancient civilization built the pyramids?.....Egyptians
3 Question: Who was the first man to walk on the moon?........Neil Armstrong
Part- I
1. படம்: ஆரவல்லி: பாடியவர்கள்: A M ராஜா & ஜிக்கி : இசை: G ராமநாதன்: வருடம்: 1957 பாடல் வரிகள்:A மருதகாசி
Film: Aaravalli: Singers: A M Rajah & Jikki: Music: G Ramanathan: Year: 1957: Lyric: A Marudhakasi
2. படம்:பெற்ற தாய் : பாடியவர்:கண்டசாலா : இசை: பெண்டியாலா: வருடம்: 1953 பாடல் வரிகள்:M S சுப்ரமணியம்
Film:Petra Thaai: Singer: Ghantasala: Music: Pendiyala: Year: 1953: Lyric: M S Subramaniam
3. படம்:நான் பெற்ற செல்வம் : பாடியவர்கள்:T M சௌந்தர ராஜன் & ஜிக்கி: இசை: G ராமநாதன் : வருடம்: 1956 பாடல் வரிகள்:கா.மு. ஷெரிப்
Film: Naan Petra Selvam : Singers: T M Soundara rajan & Jikki : Music: G Ramanathan: Year: 1956: Lyric: Kaa. Mu. Sherif
4. படம்:மறுமலர்ச்சி : பாடியவர்கள்:A M ராஜா & ஜிக்கி : இசை: பெண்டியாலா : வருடம்: 1956 பாடல் வரிகள்:M S சுப்ரமணியம்
Film: Marumalarchi : Singers: A M Rajah & Jikki : Music: Pendiyalaa: Year: 1956: Lyric:M S Subramaniam
5. படம்:வாழ்விலே ஓர் நாள்: பாடியவர்கள்:T A மோதி & ஜிக்கி : இசை: T G லிங்கப்பா : வருடம்: 1956 பாடல் வரிகள்:T K சுந்தர வாத்தியார்
Film: Vaalvile orr Naal : Singers: T A Mothi & Jikki : Music: T G Lingappa : Year: 1956: Lyric: T K Sundara vaathiyaar.
6. படம்:அண்ணி பாடியவர்: M S ராமராவ்: இசை: பெண்டியாலா: வருடம்: 1951 பாடல் வரிகள்: M S சுப்ரமணியம்
Film:Anni : Singer: M S Rama Rao : Music: Pendiyalaa: Year: 1951: Lyric:M S Subramaniam
7. படம்:ஹரிச்சந்திரா: பாடியவர்:T M சௌந்தர ராஜன்: இசை: K V மஹாதேவன் : வருடம்: 1968 பாடல் வரிகள்:தஞ்சை ராமையா தாஸ்
Film:Anni : Harichandra : Music: T M Soundara rajan: Music: K V Mahadevan: Year: 1968: Lyric: Thanjai Ramaiah Das.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: