இரத்தக்காணி, குப்பையில் வரலாறு | Minute Traveller | திருத்தங்கல் | சிவகாசி | விருதுநகர் | கல்வெட்டு
Автор: Minute Traveller
Загружено: 2025-08-09
Просмотров: 1567
அந்த காலத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மன்னர்கள் தானமாக கொடுக்கும் நிலம் இரத்தக் காணி அல்லது உதிரப்பட்டி எனப்படும். திருத்தங்கலில் இருக்கும் அப்படி ஒரு ஆவணத்தை பதிவு செய்யத்தான் இந்த காணொளி #minutetraveller #tamilnaduhistory #rajapalayam #srivilliputhur #virudhunagar #கல்வெட்டு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: