யாவும் நீயாக மாறினாய் முழுநாவல் |Nithya Mariappan Audio Novels|Tamil novels audio books
Автор: Nithya Mariappan Audio Novels
Загружено: 2025-06-12
Просмотров: 11986
Join this channel to get access to perks:
/ @nithyamariappanaudionovels
/ @nithyamariappanaudionovels
அனுபல்லவி (ரொமான்ஸ் கதை)
• அனுபல்லவி முழுநாவல் | Nithya Mariappan Aud...
அமிர்தசாகரம் முழுநாவல் (கூட்டுக்குடும்ப காதல் கதை)
• அமிர்தசாகரம் முழுநாவல் | Nithya Mariappan ...
கிருஷ்ணதுளசி முழுநாவல் (ரொமான்ஸ் கதை)
• கிருஷ்ணதுளசி முழுநாவல் | Nithya Mariappan ...
நினைவில் உறைந்த நீராம்பலே முழுநாவல் (செலிப்ரிட்டி காதல்)
• மாயமித்ரா 30 | Nithya Mariappan Audio Nove...
பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல் (ஆன்டி ஹீரோ காதல்)
• பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்| Nithya Ma...
மாயமித்ரா முழுநாவல் (ஆன்டி ஹீரோ - போல்ட் ஹீரோயின்)
• மாயமித்ரா முழுநாவல் | Nithya Mariappan Aud...
ராகமஞ்சரி முழுநாவல் (காலேஜ் லவ் ஸ்டோரி)
• ராகமஞ்சரி முழுநாவல் | Nithya Mariappan Aud...
கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல் (குடும்ப நாவல்)
• கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல் |Nithya M...
கழிமுகம் முழுநாவல் (காதல் கதை)
• கழிமுகம் முழுநாவல் | Nithya Mariappan Audi...
“அனி! உன் ரூமுக்குப் போ” என்று அவளைச் சினத்துடன் சீற வைத்தது.
அனிகா அன்னையின் குரலில் தூக்கி வாரிப் போட்டவள் மருண்டு போய் அங்கிருந்து தனது அறையை நோக்கி ஓடிவிட்டாள்.
அவள் சென்றதும் மூவரையும் உறுத்து விழித்தவள் “இது வீடா? இல்ல சத்திரமா? உங்களை பேயிங் கெஸ்டா தங்க வச்சதுக்கு கண்டவங்களையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவிங்களா? என்ன நினைச்சிட்டிருக்கிங்க நீங்க ரெண்டு பேரும்? உங்க ரெண்டு பேரோட லிமிட்டை தாண்டாதிங்கனு இன்னும் நான் என்ன லாங்வேஜ்ல சொன்னா உங்களுக்குப் புரியும்?” என்று வெடிக்க ஆரம்பிக்க தனஞ்செயனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதே சமயம் தான் ஏதாவது பேச போக, அது ஷான்விக்கும் தன்விக்கும் பிரச்சனையாகி விடக் கூடாதே என்ற தயக்கம் அவனைத் தடுத்தது.
எனவே இரு சகோதரிகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் அஸ்வினியிடம் “உங்களுக்கு என் மேல கோவம்னா என்னை மட்டுமே திட்டிருக்கலாமே.. ஏன் அவங்களை இப்பிடி வார்த்தையால கஷ்டப்படுத்தணும்?” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு வெளியேறினான்.
------
Stay tuned makkale!
#tamilaudionovels
#tamil_novels_audio_book
#nithya_mariappan_tamil_audio_novels
#nithya_mariappan_audio_novels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai
#தமிழ்கதைகள்
#தமிழ்_காதல்_கதைகள்
#நித்யா_மாரியப்பன்_நாவல்கள்
#நித்யா_மாரியப்பன்
#tamil_romantic_novels
#tamil_novels
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_podcast
#tamil_fm
#tamil_story
#tamil_romance_stories
#tamil_love_stories
#tamil_podcast
#tamil_thriller_stories
#tamil_entertainment
#tamil_fun
#tamil_relax
#tamil_audio_novel_channel
#tamil_novels_audiobooks
#tamil_novels_audio_book
#romantic_tamil_novels
#ramanichandran_tamil_novels
#muthulakshmi_raghavan_tamil_novels
#rajeshkumar_novel
#talks_tamil_audiobooks
#tamil_crime_novels
#ponniyin_selvan
#sandilyan
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#sujatha_novel
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_radio
#tamil_korean_drama_story_telling
#tamil_story_telling
#tamil_novel
#antiheronovels
#deeptalks_tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: