முடிவல்ல ஆரம்பம் | Ajudhya kanthan | tamil audio novels | Tamil novels audiobooks | ramanichandran
Автор: Aju Deivanai publications Tamil novels
Загружено: 2024-12-23
Просмотров: 29816
• முடிவல்ல ஆரம்பம் | Ajudhya kanthan | tamil...
அஜுத்யா காந்தனின், "முடிவல்ல ஆரம்பம்" RJ கிருத்திகா ராஜின் குரலில்...
வர்ணிகா வாழ்க்கையை வெறுத்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மடிகேரி எனும் ஊருக்கு பயணப் படுகிறாள். அங்கு ஒரு வேலை கிடைத்து இருக்கிறது.. இரட்டை குழந்தைகளுக்கு ட்யூசன் டீச்சராய் பணி புரிகிறாள். காந்தாமணி எஸ்டேட்டின் வாரிசுகளான ஆதி தேவ், ரிஷி தேவ் இருவரும் அப்பாவின் பிசினசை மேற்பார்வை பார்க்கிறார்கள்.. ஆதியின் குழந்தைகளுக்கு தான் அவள் ட்யூசன் எடுக்கிறாள்.. அதன் பிறகு தான் நகர்கிறது கதை.. பிள்ளைகளின் அம்மா எங்கே..? அவள் எதற்காக அங்கே வந்தாள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
முடிவல்ல ஆரம்பம்:
ஆணோ, பெண்ணோ யாருடைய வாழ்க்கையிலும் கல்யாணம் என்பது முடிவு அல்ல.. வாழ்க்கையில் ஓட்டத்தில் அது ஒரு பகுதி தான்..
முதலில் அமைந்த இணை விதியின் சதியால் இல்லாமல் போக நாயகி வெறுத்து ஊரை விட்டு செல்கிறாள்..
வளர்ப்பின் குறையால் மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாடுகிறான் நாயகன்..
இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைகிறார்களா..
வாழ்க்கை ஒரு விஷயத்தில் தோல்வியை தரும் பொழுது அந்த இடத்திலேயே இன்னொரு ஆரம்பமும் இருக்கிறது என்பதை இந்த கதையில் எழுத்தாளர் மிக அழகாக தனது நடையால் சொல்லியிருக்கிறார்கள்.. வாருங்கள் கதைக்குள் போகலாம்..
முடிவல்ல ஆரம்பம் எழுத்தாளர் அஜுத்யா காந்தன்.
To read in Kindle: https://amzn.in/d/2KuT8Xo
#ramanichandrantamilnovelsaudio
#ajudhya_kanthan-tamil_novels
#tamilaudionovels
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#rjkrithigaraj
#aju_deivanai_audio_novels
#audiblebooks
#tamilvoiceover
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks
#rjsuja
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: