Nagore Dargah | நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே ..|| S.M.அபுல் பரக்காத்.
Автор: Hajith Ibrahim
Загружено: 2025-04-30
Просмотров: 2008
நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது
நாகூர் தர்ஹாவிலே
அன்பு நாணயம் கொண்டு சென்றால் பெறலாம்
குருநாதர் பதப்பூவிலே
________________________________________________________________________
ஷெய்குனா கருணானந்த இபுறாகீம் பூபதி அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே" என்ற பாடல் ஆன்மீக அருளிசை முரசு அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்கள் குரலில்.
________________________________________________________________________
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: