துணிவளர் திங்கள் ll Thunivalar thinggal (திருஞானசம்பந்தர் ll Thirunyaanasambanthar)
Автор: SaivaPettagam - சைவப்பெட்டகம்
Загружено: 2020-06-01
Просмотров: 15487
திருமுறை: 1 பதிகம்: 44
பாச்சிலாச்சிராமம்
பாடல் 1
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே.
Lyrics
Hymn 1
Thunivalar thinggal thulanggi vilangga sudarsadai sudri muditthu
panivalar kolkaiyar paaridam suuzha vaaridamum palitheevar
anivalar koolamelaam seithu paachlaamathu uraigindra
manivalar kandaroo manggaiyai vaada mayal seivathoo ivar maanbee
#thevaram_for_beginners #saivism #saivasiddhantha #nyanasambanthar #thirumurai #sing_thirumurai #Q&A #சைவம் #திருமுறை #திருமுறைவிளக்கம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: