Dr.ABJ.அப்துல் கலாம் பாராட்டிய விவசாயி.
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2023-07-04
Просмотров: 11580
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன், காய்கறி சாகுபடி செய்துவந்த சமவெளி நிலத்தில், கடந்த 10 வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வருகிறார். தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு ஏற்றியுள்ளார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டும் செந்தமிழ் செல்வன் சமவெளியில் மிளகு விவசாயிகளுக்கு சிறந்த முன்னோடியாக திகழ்கிறார்.
மேலும், வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி இவரது தோட்டத்தில் நடைபெறும்,
"சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு".(மிளகு ஜாதிக்காய் இலவங்கம் etc..)- இல் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறவும்.
இடம்:சேந்தன்குடி,
புதுக்கோட்டை.
முன்பதிவு அவசியம்,
நிகழ்வில் கலந்து கொள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
https://forms.gle/eNJqhxiVA6JyyMHDA
அல்லது
94425 90079 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
பயிற்சி கட்டணம் ₹ 200
#Coconutfarm #Pepper #Nutmeg #Coffee #Intercrop #Pepper_in_plains #ICAR-IISR #Spices
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: