கண்காட்டு நுதலானுங் I பாடல் 10,11 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
Автор: I Bakthi Pasi
Загружено: 2025-11-23
Просмотров: 287
புதன் கோவில் - சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு
தித்திக்கும் தேவாரம் 82
திருவெண்காடு
பாடல் - 10
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்றும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண் காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலரென்று உணருமினே.
பாடல் - 11
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: