ராமனா? என் ராவணனா? | யாஷ் கார்முகில் | Tamil novels | tamil novels audiobooks | romantic love tamil
Автор: NK Tamil Audio Novels
Загружено: 2025-06-18
Просмотров: 24893
• ராமனா? என் ராவணனா? | யாஷ் கார்முகில் | Tam...
யாஷ் கார்முகிலின், "ராமனா? என் ராவணனா? " RJ நந்துஷாவின் குரலில்...
“ராமனா? என் ராவணனா?”
நாயகி சான்வி, அக்ரஹாரத்து அழகி. நாயகன் அலெஸ்ஸான்டரோ நேத்தன், ஆங்கிலோ இந்திய வம்சாவளியை சேர்ந்தவன்.
கண்டதும் காதலாகி கசிந்து உருகி, திருமணமும் செய்துக் கொள்கிறார்கள்.
அதற்கு பின் பழக்கவழக்கங்கள் முரணாகிட, போதாக்குறைக்கு நாயகன் பெண் பித்தன் என்று தெரிந்துப்போக, சண்டையும் சச்சரவுமாக காதல் கல்யாணம் இறுதியில் விவாகரத்தில் முடிகிறது.
இருவரும் வெவ்வேறு துணையுடன் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்க இருந்த நேரம் விதி சதி செய்து நம்மவர்களை மறுபடியும் சந்திக்க வைக்கிறது.
சந்தித்தவர்கள் இணைந்தார்களா? இல்லை விதியின் சதியை முறியடித்து பிரிந்தார்களா? விதி மட்டும் தான் சதி செய்ததா? இல்லை அவர்களை சுற்றி சதிவலை பிண்ணப்பட்டிருந்ததா என்பதை அறிய கதையை தொடர்ந்து படியுங்கள்.
காதல், ரொமான்ஸ், காமெடி, நட்பு, இன்றைய உறவு சிக்கல் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறேன் நண்பர்களே நண்பிகளே.
To read in Kindle: https://amzn.in/d/6TAAUWu
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#lovestorytamil
#audiobook
#audionovels
#audionovelsintamil
#newtamilnovels
#love
#lovestorytamil
#tamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: