அதிசயங்கள் செய்கிறவர் | Master's Touch
Автор: Master's Touch
Загружено: 2021-05-26
Просмотров: 12853
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it!
Have a nice day!👍👍👍
e-mail : [email protected]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
எகிப்து தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம்
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
---------------------------------------------------------------------------------------
Thanks for watching 😊😊😊
Share Your Friends
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: