ஆதியும் அந்தமும் அற்ற ஆற்றலே..சிவா| sivan songs | devotional songs
Автор: Kiddi tunes & tales
Загружено: 2025-08-08
Просмотров: 5509
இந்தப் பாடல் எங்கள் எழுத்தில் உருவானது 💫
Music: SUNO AI 🎶
Editing: Canva 🎨
ஆதியும் அந்தமும் அற்ற ஆற்றலே... நீ சிவா....
நாதியாய் அண்டம் காக்கும் ஆண்டவனே... நீ சிவா...
பாதியாய் பதியை பெற்ற பேரருள்... நீ சிவா...
ஜோதியாய் இருளை விலக்கும் ஈசனே... நீ சிவா...
ஒருமையே உண்மையே அனைத்தின் ஒற்றுமையே... நீ சிவா...
இருகரங்களாள் அண்டத்திருக்கும் படியலக்கும் அன்னையே... நீ சிவா...
மூவுலகில் முக்கண்ணால் முத்தொழில் செய்வோனே... நீ சிவா...
நாவேதம் நாயகியாம் நாமகளின் ஆசானே... நீ சிவா...
ஐம்பூத மூலமே ஆதிசக்தியனே... நீ சிவா...
ஆறுமுகன் அப்பனே அருணாச்சலேஸ்வரனே... நீ சிவா...
ஏழு பிறப்பும் எங்களை ஆட்கொள்ளும் ஏகாந்தமே... நீ சிவா...
எத்திசையும் எழுந்தருளும் எழில்மிகு அம்பலமே... நீ சிவா...
நவகிரக இயக்கங்களை இயற்றி அருள்பவனே... நீ சிவா...
தவ யோகி சிந்தனையில் நடனமிடும் கூத்தனே... நீ சிவா...
சடாமுடியில் அண்டவெளி தரித்த அழகனே... நீ சிவா...
விடாவினையை விழிகொண்டு வேரருக்கும் வேந்தனே... நீ சிவா...
ஆதியும் அந்தமும் அற்ற ஆற்றலே... நீ சிவா....
நாதியாய் அண்டம் காக்கும் ஆண்டவனே... நீ சிவா...
பாதியாய் பதியை பெற்ற பேரருள்... நீ சிவா...
ஜோதியாய் இருளை விலக்கும் ஈசனே... நீ சிவா...
#god #sivasongs #sivan #sivudu #peacefulchants #tamildevotional #songs #positivevibes #bakthi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: