வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு வியாதிக்குப் பூட்டுப் போடு | காங்கேயம் காளை - கொங்க கோசாலை
Автор: Uzhavan TV
Загружено: 2019-08-01
Просмотров: 79835
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு வியாதிக்குப் பூட்டுப் போடு | காங்கேயம் காளை - கொங்க கோசாலை
நாட்டு பசு இனங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக, காங்கயத்தில் இருந்து கோவை செல்லும் ரோட்டில், காடையூரில் இயங்கி வருகிறது, கொங்க கோசாலை.
இந்த கோ சாலை, திருப்பூர், காங்கயம் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில், இறைச்சிக்காக விற்பனைக்கு வரும் பசு மாடுகளை வாங்கி, மறு வாழ்வு அளிக்கிறது.மீட்கப்படும் பசுக்களுக்கு தீவனம் வழங்கி பாதுகாப்பதோடு, அவற்றை வளர்க்க விரும்பும் ஆர்வலர்களிடம், வாங்கிய விலைக்கே விற்பனையும் செய்கின்றனர்
Coddisia Intex Agri Fair 2019 இரண்டு பல் காங்கேயம் காளை
To Contact Konga Kosala
Contact Mr Siva Kumar - 7502207000
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: