பாரம்பரிய உணவிற்கான மாற்றியோசி பயணம் | மண்பானை மோகன் | Epi 01 | MSF
Автор: madras street food
Загружено: 2023-02-06
Просмотров: 166349
காலப்போக்கில் எல்லாம் நம் சோம்பலின் காரணமாக இயந்திர மயமாக, இனி உடல் உழைப்பை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய சமையல் முறையை நவீன இயந்திர சக்தியின் ஒத்துழைப்போடு சாத்தியப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து., அதை அடிப்படியாக வைத்து பல ஆண்டு காலம் ஆய்வுகள் செய்து திருச்சியில் இயங்கும் தன் “செல்லம்மாள் மண்பானை உணவகம்” மூலமாக தற்பொழுது ஆக்கப்பூர்வமான முயற்சியின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான சைவ உணவை தருகின்றார் திரு.மண்பானை மோகன் அவர்கள்.
Chellammal Manpaanai Samayal,
Phone: 093612 37437
Address: 28, Officers Colony Road,
opp. Government Hospital, Puthur,
Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017.
https://goo.gl/maps/zAdyBwmuNiEdPngu7
-----------------------
Our previous video links on Chellammal Mannpaanai Unavagam: • விருப்ப சாப்பாடும், விருந்து சாப்பாடும் 10...
• பாரம்பரியத்தை இப்படியும் மீட்டெடுக்கும் சை...
• பாரம்பரிய சமையல் மீட்பில் ஆச்சரியப்படுத்து...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: