அற்புதம் நிகழ்த்தும் தாத்தா கோவில் | Thatha Kovil Kanchipuram | Siddhar Temple | Divine kanchi
Автор: Divine Kanchi
Загружено: 2024-10-04
Просмотров: 3156
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ சற்குரு சிவசாமி சித்தர் நிகழ்த்திய அற்புதங்களையும் அவரைப் பற்றிய தகவல்களையும் இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.
In this program you can learn about the miracles performed by Sri Sarguru Sivasamy Siddhar who lived in Kanchipuram and information about him.
Location maps:
https://maps.app.goo.gl/HHoyWPSQ4jzD7...
ஸ்ரீ சற்குரு சிவசாமி சித்தர் குருபூஜை - 2023
• Sri Sarguru Sivasamy siddhar Gurupoojai | ...
#thathakovilkanchipuram
#sargurusivasamysiddhartemple
#kanchipuramtemples
#divinekanchi
அமைவிடம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளை குளம் பகுதியில் சந்தவெளி அம்மன் கோவில் அருகில் கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்.
காலை. 6.00 முதல் 12.30 வரை
மாலை. 4.30 முதல் 8.30 வரை.
ஆலயத் தொடர்புக்கு.
G.அனந்த பத்மநாப சிவம்
Ph.7667448586.
*****
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: