Divine Kanchi

"ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி!!"... 🙏

"ஆலயம் தொழுவோம்!
இறையருள் பெறுவோம்!!"... 🙏

"நம்ம காஞ்சி! தெய்வீக காஞ்சி!!"

நம்முடைய யூடியூப் சேனல் ஆன்மீகம்,
காஞ்சிபுரத்தின் மகிமைகள், கோயில்கள் வரலாறு பற்றியது.

Our YouTube Channel is about Spirituality,
The Glories of Kanchipuram, and the History of Temples.