பால் நினைந்து ஊட்டும் - திருவாசகம் - மாணிக்கவாசகர்
Автор: Saktheeswar D
Загружено: 2020-07-03
Просмотров: 57105
இந்திய கலாச்சார உறவு மையம், இந்திய அரசின் வெளியுறவுத் துறையின் நல் ஆதரவுடன் சென்னை மண்டல அலுவலகத்தின் சார்பாக தித்திக்கும் தீந்தமிழ் இசை நிகழ்ச்சி, இராக சுதா ஹால், சென்னையில் 10.3.2020 அன்று அரங்கேறியது
உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தை பற்றி மாணிக்கவாசகர் கூறுகிறார்
பாடல்: பால் நினைந்து
ராகம்: மோகனம்
தாளம்: ஆதி
பாடியவர்: மாணிக்கவாசகர்
பதிகம் : திருவாசகம்
Thiruvasaga Sennavalar B.Sargurunathan Vocal
Thiru Rajasekar Voilin
Master. Saktheeswar.D Mridangam/Gadam/Tabla
Thiru. Rakuram.K Moursing
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: