Earukuvai irular Gummidipoondi t k thruvalloor district
Автор: IRULAS TV
Загружено: 2019-11-21
Просмотров: 835
Gumudipundi to kanyakumari tribal new history
**************************************"**
கும்மிடிபூண்டி முதல் குமரி வரை பழங்குடி இருளர் வாழ்க்கை வரலாறு
******************************************
தேசம் இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் கும்மிடிப்பூண்டி
ஊராட்சி எருக்குவாய 32
பழங்குடி பகுதி எருக்குவாய் 48
மொத்த குடும்பங்கள் 25+1917
மொத்த மக்கள்தொகை 80+6063
சுற்றியுள்ள தூரம் 5+422
*************************************†***
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் எருக்கு வாய் ஊராட்சியில் பழங்குடி இருளர் பகுதியில் சுமார் 25குடும்பங்களுக்கு மேல் 70 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா சிலருக்கு கிடைத்துள்ளது இலவச தொகுப்பு வீடுகள் ஒருசிலர் மட்டும் பயன் அடைந்திருக்கிறார்கள் மற்றவர்கள் குடிசை வாழ்ந்து வருகிறார்கள் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் இவர்களுக்கு அறியப்படவில்லை இவர்களின் தொழில் விவசாய கூலிகளாகவும் மரம் வெட்டுதல் மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் செய்து வருகின்றனர் அடிப்படை வசதிகள் குடிநீர் மின்சாரம் உள்ளதாக தெரிவித்துள்ளனர் விழிப்புணர்ச்சி இல்லாத கிராமம் ஆகவே உள்ளது கல்வி இந்தத் தலைமுறை மட்டுமே கற்று வருகிறது இவர்கள் விழிப்புணர்ச்சி அடைய வெகு காலம் ஆகும்
********************************************
ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்
********************************************
All watching thanks for #irulasTV
*******************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: