இந்த நாளில் நான் கண் விழித்தது Intha Nalil | Morning Praise and Worship song காலை இறை புகழ் பாடல்
Автор: SANTHANAM CREATIONS ASP
Загружено: 2025-08-05
Просмотров: 1654
இந்த நாளில் நான் கண் விழித்தது #Inthanalil #Praise #Worship
அதிகாலை நன்றி ஆராதனை #MorningWorship #devotionalsong
காலை இறை புகழ் பாடல்
Fr.பெலிக்ஸ் பிலிப் அவர்களின் வார்த்தையிலும்... இசையிலும்
காலை இறை புகழ் பாடல்
Audio Video Copy Rights Owned by : SANTHANAM CREATIONS
FR. FELIX PHILIP : 8248507089.
SONG LYRIC:
இந்த நாளில் நான் கண் விழித்தது
நீ திருவுளம் கொண்டதனால் இறைவா
என் நினைவுகள் மீண்டும் எனக்குள் எழுவது
நீ அருளினை புரிவதனால் இறைவா
நினைத்தாய் எனை படைத்தாய்
நன்றி நன்றி என் இறைவா
வளர்த்தாய் எனை காத்தாய்
நன்றி போற்றி உன் பேரிரக்கம்
ஆராதனை தூயவா உமக்கு ஆராதனை -2
(1)
எனை இன்று எழுப்பி விழி தந்தவரே-உம்
திருவடியில் கரம் குவித்து சிரம் வணங்குகிறேன்.
உன் திரு உள்ளம் நினைத்து என் இதயத்தையே
மனம் மலர்ந்திடும் காணிக்கையாய் உவந்தளிக்கின்றேன்
இதுவரையும் என்னை வாழ்வித்தவர் நீரே
இனி மேலும் வாழ்விக்கும் என் இறைவன் நீரே
உன் திருவுளம் நிறைவேற்றிட நான் வாழ்வேன்
(2)
இதயத்தின் சோர்வுகள் வாட்டும் நேரம்
இதமாக என்னை சூழ்ந்து தாங்கிடுவீர்
உம் தூய சிலுவையின் அருள் ஒளியால்
தீமைகளை முறியடித்து காத்திடுவீர்
வழி தவறிடம் பயணத்தில் கரம்பிடிக்க வாரும்.
துயர் பெருகிடும் நெருக்கத்தில் எதிர்கொண்டு வாரும்.
உமது மாட்சி புகழ்சாற்றிட நான் வாழ்வேன்
▪️Music & Lyrics:
Fr. A.Felix Philip
(8248507089)
▪️Orchestration:
Kilingston
▪️Singer: Arun.
▪️Chorus:
Malavika, Meera
▪️Flute: Anne
▪️Piano:Juanita Sharon
▪️Guitar: Kilingston
▪️Rhythm box Raja
▪️Mixed & Studio:
Bensun Digital-
Trivandrum
Video edition :
Jose @ Nesar Studio
Audio Video Copy Rights Owned by : SANTHANAM CREATIONS
#santhanamcreations #jesussongs #christiansongs #tamilchristiansongs #worshipsong #frfelixphilip #tamilcatholicsongs #christsongs2025 #latestchristiansong
Tamil Christian Morning Worship Songs | Tamil Morning Prayer Songs | Santhanam Creations Christian Songs | Fr. Felix Philip Tamil Songs | Tamil Worship Songs 2025 | Early Morning Praise Songs in Tamil | Early Morning Praise Songs in Tamil | Yesuvin Thuthipadalgal (இயேசுவின் துதிய்ப்பாடல்கள்) | Tamil Jesus Worship Songs | Morning Songs by Fr. Felix Philip
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: