ஏழை எந்தனை ஏற்க உன்மனம் இறங்கவில்லையோ குருநாதா? | Vidushi.Smt.Gayathri Mahesh| Mayuram Radhakalyanam
Автор: Mayuram Radhakalyanam Mahotsavam
Загружено: 2025-06-13
Просмотров: 2414
உலகில் யார் நம்மை கைவிட்டாலும், நம் குருநாதன் நம்மை கைவிடுவதில்லை..
குரு அருள் ஒன்றே சிறந்த செல்வம்..அதுவே சாஸ்வதம்..
வாழ்வில் தவித்து வாழும் மனம், குருவினை நோக்கி திரும்பும்போது அது என்ன நினைக்கும் என்பதே இப்பாடலின் கரு..
Vidhushi.Smt. Gayathri Mahesh அவர்கள் தன்னிகரற்ற பாணியில், உருகி உருகி குருவினை அழைக்கிறார்..கேட்டு உருகி குருவருள் பெறுவோம்..🙏
குருவே சரணம் 🙏
#Devotional #bhajan #tamil #tamilsong #namasankeerthanam #guru #sadsong #radhakalyanam #ramram #radhekrishna #guruvesaranam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: