ரசாயன Chemical உரம் Fertilizer மூலம் மண்புழுக்கள் Earthworms அழிப்பு
Автор: Uyirnaadi Vivasayam
Загружено: 2022-01-07
Просмотров: 3383
#earthworms #மண்புழு #uyirnaadi
தகவல் உதவி. திரு. ஆனந்தராமன், திண்டிவனம்.
பசுமைப் புரட்சியின் விளைவாய் தமிழக விவசாயிகளிடம் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்ற வடிவில் கட்டாயமாக புகுத்தப்பட்டன.
இதன் விளைவாக மண்ணில் பன்னெடுங்காலமாக விவசாயத்திற்கு துணைபுரிந்த பல்வேறு நுண்ணுயிர்களும் மண்புழு, நண்டு, தவளை,
போன்ற உயிரினங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிந்துவருகின்றன.
இதுபோன்ற ஒரு செயலை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
திண்டிவனம் அருகிலுள்ள விவசாயி திரு. ஆனந்தராமன் அவர் தனது பக்கத்து தோட்டத்து விவசாயி அவரது தோட்டத்தில் இரசாயன மருந்தை பயன்படுத்தியதால் அவருடைய நிலத்தில் உள்ள மண்புழுக்கள் துடிதுடித்து இறந்து போகின்ற காட்சியை நமக்கு வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
இன்று மண்புழுக்கள் துடிதுடித்து இறந்து போகலாம். ஆனால் வருங்காலத்தில் மனித குலம் இதுபோன்று துடிதுடித்து இழக்கக் கூடிய சூழல் நிச்சயம் வரும்.
ஆகவே முடிந்த வரை ரசாயனத்தை தவிர்ப்போம்.
இயற்கையோடு ஒன்றிணைந்து நமது ஆரோக்கியத்தை காப்போம்.
மனித குலத்தை மீட்போம்.
ரசாயனத்தை விவசாயத்திலிருந்து விரட்டுவோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: