💫சக்கை வாழை குறைந்த செலவில் ஒரே நடவில் இருமுறை லட்சங்களில் வருமானம் பார்த்த பட்டதாரி இளைஞர் 💢
Автор: Agri Info Tamil
Загружено: 2025-09-05
Просмотров: 1108
💫 ஒரே நடவில் வாழை சாகுபடி செய்து அதே வாழையில் பக்கக் கன்றுகளை ஒதுக்கி அதன் மூலம் முதலில் எடுத்த லாபத்தை விட அதிகமான லாபம் குறிப்பாக உரமே பயன்படுத்தாமல் எப்படி இது சாத்தியமானது என்பது பற்றிய தகவல்களுடன் கூடிய பதிவுதான் இந்த காணொளி 💢
இந்த வீடியோவை கடைசிவரை முழுமையாக பார்க்கவும் கண்டிப்பாக இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்
இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஷேர் செய்யவும் நன்றி🙏
குறிப்பு:
இந்த காணொளியில் வரும் அனைத்து தகவல்களும் இந்த விவசாயியின் சொந்த அனுபவங்கள் மட்டுமே இதனை பின்பற்றுவதும் பின்பற்றாததும் அவரவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டதே அதற்கு அக்ரி இன்போ தமிழ் சேனல் பொறுப்பாகாது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: