சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா
Автор: SULUR MEDIA
Загружено: 2022-11-21
Просмотров: 27911
இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கணியூர் குமார் நகர் வேட்டைக்காரன் குட்டை எலச்சிபாளையம் குப்பேபாளையம் சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா 20 11 2022 ஞாயிற்றுக்கிழமை குமார் நகர் வேட்டைக்காரன் குட்டியில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களும் இயற்கை விஞ்ஞானி மயில்சாமி அவர்களும்
எம்எல்ஏ கந்தசாமி அவர்களும்
குமரகுரு சாமிகள் அவர்களும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கனகராஜ் தலைமை ஆசிரியர் கருமத்தம்பட்டி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: