Nan Pogumidamellam….! | நான் போகுமிடமெல்லாம்…….! A Faithful Tamil Christian Video Song
Автор: Elohim Ministries
Загружено: 2025-11-23
Просмотров: 886
Presents: Elohim Ministries
Lyrics, Tune & Composed By: Rathiga Rajendran
Sung by: Rathiga Rajendran
Backing Vocal: E. Elga Nathaniya
Music: Clement Rajamohan
Executive Producers: Pradeep Wasagam & Rathiga Rajendran
Artists:
Jeyanthi Ravichandran
R. Vijaya Kumar
K. Rathini
P. Ashvin
K. Nadeeshan
G. Thasarathan
S. Thevamalar
R. Sandira
Child Artists
R. Joel
E. Anaya
V. Velonie
V. Vince
V. Rezon
S. Sagithya
R. Sayisha
Special thanks to
JESUS CHRIST
நான் போகுமிடமெல்லாம்
நான் தேடும் பொழுதெல்லாம்
என் துணையுமானீரே
என் பெலனுமானீரே
என் தந்தையும் நீர்தானே
என் தாயும் நீர்தானே
என் நண்பரும் நீர்தானே
எனை தாங்கும் தெய்வமே…
கண்ட நன்மைகள் எல்லாம் உம்மிடமிருந்து தானே
காணா நன்மைகளும் உம்மிடமிருந்து தானே
சொன்ன வாக்கு தத்தம் எல்லாம் என் கண் காணும்
என்று நம்பிய நானும் உம்மை நோக்கி அப்பா...
என் இதயம் பேசும் மொழிகள் அறிவீரே
என் கண்ணீர் பேசும் கதைகள் அறிவீரே
பதில் வரும் பர்வதமே - எனக்கு
பதில் தரும் பரிசுத்தரே
அப்பா இயேசு அப்பா
அப்பா இயேசு அப்பா
அறிந்ததும் நீர்தானே
எனை புரிந்ததும் நீர்தானே
நிச்சயம் காண்பேனே - நீர்
நிஜமாய் செய்வீரே
ஆச்சர்யம் ஆவேனே - நீர்
அதிசயம் செய்வீரே
அப்பா இயேசு அப்பா
அப்பா இயேசு அப்பா
Sinhala Translation
මම යන සෑම තැනකම
මම සෙවූ සෑම විටකම
මාගේ සවිය ඔබයි,
මාගේ ශක්තියද ඔබයි.
මගේ පියා ඔබයි,
මගේ මව ඔබයි,
මගේ මිතුරාද ඔබයි.
මාව දරා ගන්නා දෙවියනී,
දැකපු සියලු උතුම් දේ ඔබගෙන්ම.
නොදැකපු උතුම් දේද ඔබගෙන්ම.
කියූ සියලු පොරොන්දු මම දැකියි,
විශ්වාසයෙන් මා ඔබ වෙත බලා සිටිමි…
මගේ හදවතේ කතා ඔබට දැනේවි,
මගේ ඇඬ හඬ කතා ඔබට දැනේවි.
පිළිතුරු දෙන්නා ඔබයි — මට,
පිළිතුරු දෙන ශුදතුමාද ඔබයි.
අප්පා යේසු අප්පා,
අප්පා යේසු අප්පා.
සෑමදේ දන්නා ඔබයි,
මාව වටහා ගත් කෙනත් ඔබයි.
මා දකින්නේ ඔබ නිශ්චිතවම කරන දෙයයි,
විශ්මයට පත්වෙමි,
මාව පුදුම කරන්නා ද ඔබයි.
අප්පා යේසු අප්පා,
අප්පා යේසු අප්පා.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: