Ummal Mudiyathathu Onrumillai.! உம்மால் முடியாதது ஒன்றுமில்லை..! Healing Tamil Christian Song 2024!
Автор: Elohim Ministries
Загружено: 2024-10-13
Просмотров: 4215
This song beautifully speaks of God's limitless power, and I truly believe it will bring miracles into your life. May it inspire faith and hope in every listener.
இந்தப் பாடல் கடவுளின் எல்லையற்ற சக்தியைப் பற்றி அழகாகப் பேசுகிறது, மேலும் இது உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கேட்பவருக்கும் அது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தட்டும்.
Presents: Elohim Ministries
Song name: Ummal Mudiyathathu Onrumillai..!
Lyrics, Tune & Composed By: Rathiga Rajendran
Vocal: Pas. Ajith Kumar
Backing Vocal: D. Priya Darshini
Music: Clement Rajamohan
Videography: G.G Ruwan Priyantha
Video Editing: Sharon Philip
உம்மால் முடியாதது ஒன்றுமில்லை
உம் கரத்தில் இயலாமை ஏதுமில்லை
வல்ல நாமம் உமக்கானதே
முழங்கால் யாவும் முடங்கிடுமே
பெரியவரே துதி உமக்கானதே
சகலதத்தையும் மாற்றும் வல்லவரே
துதியும் புகழும் உமக்கானதே
வியாதிகள் மாறிடுமே
மரணமும் பயந்திடுமே
உம்மாலே ஆகாதென்று நாம் புலம்பிட - எம்
வாழ்வில் ஒன்றும் இல்லையே
பெரியவரே துதி உமக்கானதே
சகலதத்தையும் மாற்றும் வல்லவரே
துதியும் புகழும் உமக்கானதே
தடைகள் தகர்ந்திடுமே
செங்கடலும் பிளந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை - என்றுமே
எங்களை நடத்தியே சென்றிடுமே
பெரியவரே துதி உமக்கானதே
சகலதத்தையும் மாற்றும் வல்லவரே
துதியும் புகழும் உமக்கானதே...!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: