"Kandu kollungal Devaney Therindhu kollungal"
Автор: Maru Bhoomiyil Manna
Загружено: 2025-11-08
Просмотров: 375
Second Song - Maru Bhoomiyil Manna
"Kandu kollungal Devaney Therindhu kollungal"
[Chorus]
கண்டு கொள்ளுங்கள் தேவனே தெரிந்து கொள்ளுங்கள்
ஆசீர்வாதம் வந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்
கண்டு கொள்ளுங்கள் தேவனே தெரிந்து கொள்ளுங்கள்
ஆசீர்வாதம் வந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்
[Hallelujah Section]
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
[Verse 1]
நம் தேவன் புனிதமானவர்
நம் உள்ளத்தை தெரிந்து கொண்டவர்
நம் தேவன் புனிதமானவர்
நம் உள்ளத்தை தெரிந்து கொண்டவர்
நமக்காக யுத்தம் பண்ணுவார்
நமக்காக யுத்தம் பண்ணுவார்
நம் சத்துருக்களை பழி வாங்குவார்
[Hallelujah Section]
ஏ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
[Verse 2]
வெற்றி மேல் வெற்றி தந்தவரை
நாம் எப்பொழுதும் போற்றி புகழ்வோம்
வெற்றி மேல் வெற்றி தந்தவரை
நாம் எப்பொழுதும் போற்றி புகழ்வோம்
நமக்காக யாவையும் செய்து முடிப்பார்
நமக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உறங்காமல் நம்மை காத்துக் கொள்வார்
[Hallelujah Section]
ஏ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
[Verse 3]
அதிசய ரூபமானவரே
நீங்க யெகோவா தேவன் என்பவரே
அதிசய ரூபமானவரே
நீங்க யெகோவா தேவன் என்பவரே
நமக்காக பிறந்து வந்தார்
நமக்காக பிறந்து வந்தார்
நம் பாவங்களை சுமந்து கொண்டார்
[Hallelujah Section]
ஏ அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
By
#Ezekiel_Deborah from #KGF
.
.
.
#MaruBhoomiyilManna #MaruBoomiyilManna #EzekielAndDeborah #TamilChristianSongs #JesusInTamil
#TamilWorship #ChristianMotivation #FaithShorts #BibleVerses #TamilBible
#JesusLovesYou #TamilSongs #PraiseAndWorship #YesuSongs #ChristianShorts
#GospelSongs #WorshipShorts #TamilGospel #ChristianReels #Blessings
#PrayerTime #JesusIsAlive #HolySpirit #WorshipMusic #TamilPraise
#YesuvinAnbu #TamilChristhavar #Kirubai #DevanNallavar #Parisuthar
#YesuRaja #Aasirvaadham #JeevanullaDevan #VallamaiYesu #YesuIrukkirar
#MaruBoomiyilMannaSeries #NewTamilAlbum #GospelAlbum #TamilChristianMusic
#ShortSong #TamilDevotional #BiblePromises #motivation #faith #hope
#love #peace #joy #viralshorts #reels #trending #Ezekiel_Deborah #KGF #Ezekiel #Deborah #KGF
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: