வைகாசி பட்டத்தில் வாசனை சீரகச் சம்பா அமோக விளைச்சல்!
Автор: உழவனின் ராஜா
Загружено: 2025-10-22
Просмотров: 11150
🌾உயிர் காக்கும் அனைத்து உழவு சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
🌾உழவோடும் உழவனோடும் நான் உங்கள் உழவனின் ராஜா யூடியூப் சேனல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
🌾உழவின் விலை நிலம் தான், உழவனின் உற்பத்தி மையம்🌾
🌾வைகாசி பட்டத்தில் வாசனை சீரகச் சம்பா சாகுபடி முறை:
🌾வைகாசி பட்டத்தில் வாசனை சீரகச் சம்பா பாரம்பரிய நெல் சாகுபடி செய்வது எப்படி?
இயற்கை உரங்கள், நாற்று வயது, நடவு இடைவெளி, நீர் மேலாண்மை, பூச்சி நோய் கட்டுப்பாடு, அறுவடை வரை முழுமையான விளக்கம்! 🌾
இந்த காணொளியில் பார்க்கலாம் 👇
✅ வாசனை சீரகச் சம்பா விதைத் தேர்வு
✅ நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவு முறை
✅ நிலத் தயாரிப்பு மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாடு
✅ பூச்சி, நோய் மேலாண்மை முறைகள்
✅ விளைச்சல் உயர்த்தும் முக்கிய குறிப்புகள்
இயற்கை முறையில் பாரம்பரிய வாசனை சீரகச் சம்பா நெல் அமோக விளைச்சலை பெற விரும்பும் இயற்கை விவசாயிக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் இந்த பதிவு!
👉 எங்கள் சேனலை Subscribe செய்து, புதிய வேளாண் தகவல்களை தொடர்ந்து பாருங்கள்!
📌 Like, Share செய்து மற்ற உழவர்களும் பயன் பெறுங்கள்🌿
🌾எங்களின் தாரங்க நாதம்🌾
உழவை கற்போம்!
உழவனை காப்போம்!!
🌾எங்களின் உழவுச் சொந்தத்தை தொடர்பு கொள்ள :
இயற்கை விவசாயி
உயர்திருமதி.கஸ்தூரி ரவி
புழுதிக்கரை கிராமம்
தர்மபுரி மாவட்டம்.
தொடர்பிற்கு : 9626678919
#uzhavaninraja#உழவனின்ராஜா#ulavaninraja#agriculture #horticulture#agri#cultivation#OrganicFarming#traditionalrice #வாசனைசீரகசம்பா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: