ஹோட்டல் மீன் குழம்பு | Hotel Fish curry | Hotel style meen kulambu in Tamil
Автор: Kitchen Raasa
Загружено: 2023-12-02
Просмотров: 92600
12 to 15 நபருக்கான மீன் குழம்புக்கு தேவையான மசாலாக்கள்
மீன் - 1 கிலோ
ஆயில் - 150 ml
சீரகம் - 1 Tea spoon
பெருஞ்சீரகம் -1 Tea spoon
வெந்தயம் - 1/2 Tea spoon
பெரிய வெங்காயம் 400 gm
பூண்டு - 10 பல் (சதைக்கவும் )
இஞ்சி - 1 துண்டு (சதைக்கவும் )
தக்காளி - 250 gm
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4 to 5 பீஸ்
சோடா உப்பு - 1/2 Tea spoon
மல்லி பொடி - 15 gm
மீன் மசாலா தூள் (Eastern Brand ) - 15 gm
வீட்டு மிளகாய் தூள் - 10 gm
குழம்பு மிளகாய் தூள் (Sakthi Brand ) - 10 gm
சீரக தூள் - 5 gm
மஞ்சள் தூள் - 3 to 5 gm
புளி - 50 gm
உப்பு (தேவைக்கேற்ப )
அரைக்க
தேங்காய் - 1
பெருஞ்சீரகம் -1 Tea spoon
சின்ன வெங்காயம் - 10 பீஸ்
தாளிக்க
செக்கு தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 6 to 7 பீஸ்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 பீஸ்
கறிவேப்பிலை - சிறிதளவு
சக்தி மிளகாய் தூள் - 1/2 Tea spoon
50 நபருக்கான மீன் குழம்புக்கு தேவையான மசாலாக்கள்
மீன் - 3 கிலோ
ஆயில் - 500 ml
சீரகம் - 4 Tea spoon
பெருஞ்சீரகம் -4 Tea spoon
வெந்தயம் - 2 Tea spoon
பெரிய வெங்காயம் 1 1/2 கிலோ
பூண்டு - 50 gm (சதைக்கவும் )
இஞ்சி - 75 gm (சதைக்கவும் )
தக்காளி - 1 கிலோ
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 50 gm
சோடா உப்பு - 2 Tea spoon
மல்லி பொடி - 50 gm
மீன் மசாலா தூள் (Eastern Brand ) - 50 gm
வீட்டு மிளகாய் தூள் - 40 gm
குழம்பு மிளகாய் தூள் (Sakthi Brand ) - 40 gm
சீரக தூள் - 20 gm
மஞ்சள் தூள் - 15 gm
புளி - 200 gm
உப்பு (தேவைக்கேற்ப )
அரைக்க
தேங்காய் - 3
பெருஞ்சீரகம் -4 Tea spoon
சின்ன வெங்காயம் - 100 gm
தாளிக்க
செக்கு தேங்காய் எண்ணெய் - 50 ml
மிளகாய் வத்தல் - 25gm
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 100 gm
கறிவேப்பிலை - சிறிதளவு
சக்தி மிளகாய் தூள் - 2 Tea spoon
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: