Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

🙏 எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றிய கேஜி மருத்துவமனை 🏥

Автор: KG Hospital

Загружено: 2025-08-16

Просмотров: 102

Описание:

பொள்ளாச்சியைச் சார்ந்த திரு ரமேஷ் அவர்களின் மகனுக்கு விபத்தில் கீழ்தாடை எலும்பு அடிபட்டு மிகவும் பாதிக்கப்பட்டது . உடனே அவர்கள் கோவை கேஜி மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து வந்தனர். Dr. பிரியதர்ஷினி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் , மற்றும் Dr.விஜய் அழகர் , முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் , அவர்கள் சிறுவனை முழுமையாக பரிசோதித்தனர். சிறுவனுக்கு கீழ்தடையில் அறுவை சிகிச்சை தேவை என்பதை Dr. Dr. பிரியதர்ஷினி எடுத்துரைத்தார். உடனே சிறுவனுக்கு அறுவை சிகிச்சையும் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டது.

கேஜி மருத்துவமனையின் சிகிச்சை குறித்து பெற்றோர் கூறுகையில் தனது மகனுக்கு கீழ்தாடை அடிப்பட்டதில் அவனுக்கு முகம் மாறிவிடுமோ மேலும் இன்னும் அவனுக்கு வேற ஏதாவது பாதிப்பு இதனால் அவனுக்கு வந்து விடுமோ என்றெல்லாம் நாங்கள் மிகுந்த கவலையாக இருந்தோம், ஆனால் கேஜி மருத்துவமனையில் இரு மருத்துவர்களும் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து கீழ் தாடை அறுவை சிகிச்சை குறித்து எடுத்துடைத்தனர். இதுபோன்ற ஒரு மருத்துவர்களை நாங்கள் வேறு எந்த மருத்துவமையிலும் பார்த்ததில்லை என்று வெகுவாக பாராட்டினார்.

மேலும் கேஜி மருத்துவனையில் செவிலியர்களின் சேவை நல்ல முறையில் செய்தனர் என்று வெகுவாக பாராட்டினார். தனது பிள்ளையை எங்களுக்கு நல்ல முறையில் திருப்பிக் கொடுத்த கே ஜி மருத்துவமனையை எங்கள் வாழ்நாள் முழுவதுமே மறக்க மாட்டோம் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.

#KGHospital #Coimbatore #LifeSavingCare #ChildRecovery #ThankYouDoctors #PlasticSurgery #SpineSurgery #HealthcareWithCompassion #Gratitude #HealingLives
-------------------------------------
Support our Social Media Pages:

Pinterest :   / kghospital  

Instagram:   / kghospitalcoimbatore  

Facebook:   / kghospitals  

Linked In:   / kghospital  

Twitter:   / kghospital  

Quora: https://kghospital.quora.com/

Medium:   / kghospitalcoimbatore  

YouTube:    / kghospital  

Tumblr: https://www.tumblr.com/kghospital

Reddit:   / kghospitals  

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

🙏 எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றிய கேஜி மருத்துவமனை 🏥

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят?

Вы просыпаетесь в 3 часа ночи? Вашему телу нужна помощь! Почему об этом не говорят?

Вот почему болеют 90% женщин. Если у вас есть эти симптомы, бегите к врачу!

Вот почему болеют 90% женщин. Если у вас есть эти симптомы, бегите к врачу!

Throat infection I Throat Cancer I Cancer Awareness I Dr.Anand I Anand Hospitals I Coimbatore

Throat infection I Throat Cancer I Cancer Awareness I Dr.Anand I Anand Hospitals I Coimbatore

Самые манкие женские качества, которые ОБОЖАЮТ все мужчины / Какие женщины нравятся мужчинам?

Самые манкие женские качества, которые ОБОЖАЮТ все мужчины / Какие женщины нравятся мужчинам?

Как мы живём в самом холодном городе мира — Экскурсия по типичной квартире Якутск, СИБИРЬ (-64°C ...

Как мы живём в самом холодном городе мира — Экскурсия по типичной квартире Якутск, СИБИРЬ (-64°C ...

Что РАЗРУШАЕТ суставы на самом деле? Определяем болезнь ПО ПОХОДКЕ

Что РАЗРУШАЕТ суставы на самом деле? Определяем болезнь ПО ПОХОДКЕ

Самый старый ЯПОНСКИЙ врач этот ОВОЩ увеличивает риск ИНСУЛЬТА у пожилых!

Самый старый ЯПОНСКИЙ врач этот ОВОЩ увеличивает риск ИНСУЛЬТА у пожилых!

💖 98 வயதிலும் வாழ்வை மீட்ட கே ஜி மருத்துவமனை! | Dr. தரணி குமார் அவர்களின் அற்புத சிகிச்சை 💪👨‍⚕️

💖 98 வயதிலும் வாழ்வை மீட்ட கே ஜி மருத்துவமனை! | Dr. தரணி குமார் அவர்களின் அற்புத சிகிச்சை 💪👨‍⚕️

Fenugreek for Diabetes | வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா? Dr Sivaprakash

Fenugreek for Diabetes | வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா? Dr Sivaprakash

TOP 5 LATEST DIABETES DRUGS & TECHNOLOGY 2025 | இந்தியாவிற்கு வரப்போகும் புதிய நீரிழிவு மருந்துகள்

TOP 5 LATEST DIABETES DRUGS & TECHNOLOGY 2025 | இந்தியாவிற்கு வரப்போகும் புதிய நீரிழிவு மருந்துகள்

Dad’s Knee Replacement Success Story | Best Knee Replacement Hospital in Chennai | Chakra #hospital

Dad’s Knee Replacement Success Story | Best Knee Replacement Hospital in Chennai | Chakra #hospital

Best Cardiac Surgery Hospital Coimbatore

Best Cardiac Surgery Hospital Coimbatore

После 60 лет мышцы исчезают? Вот что я начал есть, и уже через месяц сила вернулась ко мне

После 60 лет мышцы исчезают? Вот что я начал есть, и уже через месяц сила вернулась ко мне

What Patients Google vs What Doctors Actually Want You to Know About Cancer | Dr. Manikandan

What Patients Google vs What Doctors Actually Want You to Know About Cancer | Dr. Manikandan

Follow-Up with Dr. Jayesh Mittal | Advanced Urology & Laser Surgery | Mittal Hospital #urologistkota

Follow-Up with Dr. Jayesh Mittal | Advanced Urology & Laser Surgery | Mittal Hospital #urologistkota

Parkinson disease (நடுக்க வாதம்)- கேள்வி பதில்: my interview in JTK TV, Tirunelveli.

Parkinson disease (நடுக்க வாதம்)- கேள்வி பதில்: my interview in JTK TV, Tirunelveli.

Congenital Heart Disease Causes and Ways To Prevention | பிறவி இதய நோய்

Congenital Heart Disease Causes and Ways To Prevention | பிறவி இதய நோய்

Предсказание Мессинга! Что будет 26 февраля 2026г?

Предсказание Мессинга! Что будет 26 февраля 2026г?

Diabetes: Why Morning Blood Sugar is High ?காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்க காரணம்  என்ன ?

Diabetes: Why Morning Blood Sugar is High ?காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அதிகரிக்க காரணம் என்ன ?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]