ஆங்கில புத்தாண்டு ௨௦௨௫
Автор: உலகுலாவி
Загружено: 2025-11-24
Просмотров: 7
சிங்கபூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிங்கபூரின் பல இடங்களில் நடத்தப்பட்டது. அதில் ஒரு இடமான மார்கரெட் சந்தை அருகில், மேடை அமைத்து, மக்கள் மகிழ்வதற்கு பல சிறு விளையாட்டு போட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரம் நெருங்கியவுடன் வானத்தில் பல ஆளில்லா வானூர்தியைக் கொண்டு கடைசி நொடிகள் எண்ணப்பட்டது, மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
#தமிழ் #பயணி #பயணம் #தமிழ்_பயணி #பயணி #travel #traveller #tamil_payani #சிங்கபூர் #singapore #மார்கரெட்_சந்தை #புத்தாண்டு #புத்தாண்டு௨௦௨௫ #புத்தாண்டு #sg60 #newyear #newyear2025 #margaret_marketplace
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: