உலகுலாவி

தமிழ் கடலோடியாகவும், பயணியாகவும் செல்லும் இடங்கள், அனுபவங்கள், காணும் காட்சிகளை காணொளி பதிவுகளாக இந்த ஒளிவழியில் வெளியிடப்படும். இடங்களின் அனுபவத்தை உள்ளபடியே காண வேண்டும் என்பதால் தேவையான தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும், அதனால் குரல் விளக்கங்கள் இருக்காது.