@MPASingaporeOfficial
Автор: உலகுலாவி
Загружено: 2025-11-30
Просмотров: 7
சிங்கபூர் வளர்சிக்கு முக்கிய பங்காற்றிய கடல் வணிகம் பற்றிய கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என பிரிக்கப்பட்டு காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் சிங்கபூரின் கடல் வணிகத்தின் பல்வேறு காலங்களை அறிந்துகொள்ளலாம். பொதுவாக ௨ மணி நேரத்தை கழிக்கலாம், விரைவாக பார்த்தால் ௧ மணி நேரம் போதுமானது. நுழைவிற்கு கட்டணம் இல்லை. சிங்கப்பூரின் வளமான கடல்சார் பாரம்பரியம், கடல்சார் தொழிலுக்கும் நமது அன்றாட வாழ்க்கைக்கும் இடையிலான முக்கிய இணைப்பு, உலகத் தரம் வாய்ந்ததாகவும் எதிர்காலத்திற்குத் தயாராகவும் இருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சிங்கப்பூர் ஒரு உலகளாவிய மையத் துறைமுகமாகவும் முன்னணி சர்வதேச கடல்சார் மையமாகவும் தனது நிலையை எவ்வாறு பராமரிக்கிறது என்பதை ஆராய சிங்கப்பூர் கடல்சார் காட்சியகம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குழந்தைகளுக்காக தனி பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
#உலகுலாவி #Ulakulaavi #தமிழ் #பயணி #பயணம் #தமிழ்_பயணி #பயணி #travel #traveller #tamil_payani #சிங்கபூர் #singapore #கடல்சார்_வரலாறு #வரலாறு #maritimehistory #history #காட்சியகம் #களஞ்சியம் #gallery #mpasingapore #எம்பிஏசிங்கபூர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: