சிங்கபூர் கரையோர தோட்டங்கள்
Автор: உலகுலாவி
Загружено: 2025-01-28
Просмотров: 72
சிங்கபூரில் காண தவறக்கூடாது இடங்களுள் ஒன்றான கரையோர தோட்டங்களுக்கு சுற்று. ஃப்ளோரல் பான்டஸி எனும் தோட்டத்தில் நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு சி$௨௪. இந்த விலை நேரில் சென்று சிங்கபூர் குடிச்சான்றை காண்பித்தால் குறையும். தற்காலிக சான்றுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சிறுவர்கள் நேரம் கழிக்க ஒரு சிறந்த இடம். நுழைவுச்சீட்டில் நேரக்கட்டுப்பாடு குறிக்கப்பட்டு இருந்தாலும், நெரிசல் இல்லாமல் இருந்தால் சிக்கல் இல்லை. இந்த இடத்திற்குள் மேலும் சில வகையான காட்சியகங்கள் உள்ளன. நேரம் இருக்கும் பொருட்டு அனைத்தையும் காணலாம்.
சூப்பர்ட்ரீ கண்காணிப்பகம், மேகக் காடு நுழைவுக் ஒன்றாக சி$௩௪ வரை விலை உள்ளது. இடம் மிகவும் சிறப்பாகவே பராமரிக்கப்படுகிறது, புகைப்படம் எடுக்க சிறப்பான இடங்கள். சூப்பர்ட்ரீ கண்காணிப்பகம் செல்ல மழை பெய்யும் நேரங்களில் நுழைவு மறுக்கப்படலாம். சில காட்சியங்கங்களுக்கு செல்ல தொலைவு அதிகமாக இருக்கும், அதற்கும் வண்டிகள் ஆயத்தமாக உள்ளன.
#தமிழ் #பயணி #பயணம் #தமிழ்_பயணி #பயணி #travel #traveller #tamil_payani #சிங்கபூர் #singapore #கரையோர_தோட்டங்கள் #gardens_by_the_bay #cloud_forest #மேகக்_காடு #supertree #சூப்பர்ட்ரீ #garden_of_wonder #floral_fantasy #கார்டன்_ஆஃப்_வொண்டர் #ப்ளோரல்_பான்டஸி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: