மலேசிய பத்து மலை மற்றும் குகைகளின் சுற்று - ௨௦௨௪
Автор: உலகுலாவி
Загружено: 2025-11-23
Просмотров: 110
மலேசிய சுற்றின் இரண்டாவது நாளில் பத்து குகைகளின் கோயிலில் சுற்று துவங்கியது. பத்து மலையின் படியில் ஏறிச்சென்றால், மேலே இரண்டு கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களை கண்டபின், மலையின் அடிவாரத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. அனைத்து கோயில்களை கண்டபின், குகை அமைப்புகளை காண செல்லலாம். குகைகளில் அனைத்து திருக்குறளும் அதன் சிறப்புகளும் விளக்கப்பட்டுள்ளது. குகைகளின் நுழைவுவிற்கு கட்டணம் ம.ரி.: ௫. நாளின் இறுதியில் கேஎல்சிசியில் விளக்குகளின் கேளிக்கை நிகழ்ச்சி காண கிடைத்தது.
#தமிழ் #பயணி #பயணம் #தமிழ்_பயணி #பயணி #travel #traveller #tamil_payani #மலேசியா #குவாலா_லம்பூர் #பத்து_மலை #பத்து_குகைகள் #முருகன் #முருகன்_கோயில் #கேஎல்சிசி #Malaysia #kualalumpur #KLCC #Batu_Caves #Batu_Hills #murugan #Murugan_temple #lightshow #விளக்குகள்_காட்சி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: