க்லாஸ்கோ பேரூர் நடுவிற்கு எற்பாடு நேர பயணம்
Автор: உலகுலாவி
Загружено: 2024-09-02
Просмотров: 9
க்லைட்பேன்க் பகுதியில் போக்குஹான்ரன் பேருந்து நிறுத்ததில் இருந்து பேருந்து வழியாக ஊர் நடுவிற்கு செல்ல திட்டம். பேருந்தில் எண்ணியல் பயணமுறை வேலை செய்யாததால், ஓட்டுனர் இலவசமாகவே பேருந்தில் அனுமதித்தார். இன்க்ராம் பேருந்து நிறுத்தம் வந்த பின், ஜார்ஜ் சதுக்கத்தை அடைந்தேன். அதன் அருகில் க்லாஸ்கோ குவீன் ஸ்ட்ரீட் தொடரி நிலையமும் இருந்தது. அங்கு சிறிது நேரம் கழித்து நடக்க தொடங்கி, அப்பில் க்லாஸ்கோ கடையை வந்தடைந்தேன். கடையின் வெளிப்புறமும் உட்புறமும் வேறுபட்டு இருந்தது. கடையை கண்டு சிறிது நேரம் கழித்த பின், நடந்து அப்பகுதியை காண தொடர்ந்தேன். விற்கப்படும் பொருட்களின் விலை இந்திய விலைகளுக்கு பெரிதும் வேற்றுமை இல்லை.
அப்பொழுது ஸெயின்ட் எனாக் வணிக வளாகத்தை கண்டு நுழைந்தேன். வளாகத்தை சுற்றி பார்த்து, அங்கு அமைந்துள்ள திரையங்கில் படம் காண சிந்தித்தேன். ஆனால் கட்டண விலையை கண்டு மறுமுடிவெடுத்தேன். அதன் பின் வணிக வளாகம் வெளியேறி, க்லைட் ஆற்றங்கரை பக்கம் சென்று நேரம் கழித்தேன்.
பின்னர் கேஎஃப்சியில் மாலை உணவு உண்டு, தொடரி வழியே விடுதி செல்ல முடிவு செய்தேன், விலை £௪.௮. டால்முயிர் நிலையம் வந்து விடுதி திரும்பிய பின் மாலை அவ்வாறே முடிவு பெற்றது.
#தமிழ் #பயணி #பயணம் #தமிழ்_பயணி #பயணி #travel #traveller #tamil_payani #ஒன்றிய_மன்னர்புற_நாடுகள் #uk #Great_Britain #Clydebank #Scotland #ப்ரிட்டன் #ஸ்காட்லாந்து #க்லைட்பேன்க் #க்லாஸ்கோ #Glasgow #firstbus #bus #ஃபர்ஸ்ட்பேருந்து #பேருந்து #தொடரி #train #தொடரிநிலையம் #railwaystation #ஸ்காட்ரெய்ல் #scotrail #hotel #goldenjubileehotel #கோல்டென்சூபிலீவிடுதி #kfc #கேஎஃப்சி #விடுதி #ஆப்பில்_கடை #apple_store #appleglasgow #அப்பில்க்லாஸ்கோ #ஆறு #clyderiver #river #க்லைட்ஆறு #stenoch #ஸெயின்ட்எனாக் #glasgowcitycenter #க்லாஸ்கோபேரூர்நடுவம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: