ஆசிரியர்தின வாழ்த்துப் பாடல் - Happy Teachers Day Song | இராஜபாளையம் உமாசங்கர் | Music Drops
Автор: MUSIC DROPS
Загружено: 2021-08-30
Просмотров: 359701
புத்தகத்தையும், புத்தகத்தைத் தாண்டி வாழ்க்கையையும் கற்றுதருகிற ஆசிரியருக்கு நிகராக இவ்வுலகில் யாருமே இல்லை.
கற்பிக்கையில் சிலநேரம் தோற்றுப்போக நேரலாம். தோல்வியை ஒப்புக்கொள்கிற ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களை வெல்கிறார்கள்.
குழந்தைகள் தங்களின் உற்சாகமான குரலில் பாடியுள்ள ஆசிரியர்தின வாழ்த்துப்பாடல் இது.
உங்களின் மனம் கவர்ந்த ஆசிரியருக்கு இப்பாடலைப் பரிசாக அனுப்புங்கள்.
#teachersdaysong #teachersdaysongtamil #musicdrops #teachersdayspeech #teachersdayquotes #teachersdayindia #importanceofeachersday #worldteachersday #objectiveofteachersday #teachersday2021 #teachersdaydate2021 #TeachersDayCelebration
நன்றி,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.
.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: