குலதெய்வத்தின் ஆசியும் அருளும் கிடைக்க குடும்பம் செழிப்பாக இருக்க
Автор: SriKalaiGalaxy
Загружено: 2026-01-14
Просмотров: 967
குலதெய்வத்தின் ஆசியும் அருளும் கிடைக்க
நமது உடலில் இருக்கும் குண்டலினி சக்தியே குலசுந்தரி தேவியாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்லலாம். எனினும் மந்திரம் சித்தியாக மாதத்தில் வருகின்ற வளர்பிறை நவமி திதி தினம் மற்றும் தேய்பிறை சப்தமி தினத்திலும் இந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
#youtubehype #hype #hypeyoutube #hypevideo #youtube2026 #algorithm #youtubealgorithm #youtubealgorithm2026
#குலதெய்வம் அருள் கிடைக்க#குலதெய்வம் ஆசி கிடைக்க#குடும்பம் செழித்து வளர#குலதெய்வம் நம்முடன் இருக்க#குலதெய்வ வாசம்#viral video #devotional #பணம் #tamil #lifestyle #viral shorts #devotionalsongs #bakthi #moneyattraction #பொருளாதாரத்தில் #பக்தி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: