Nigama Nigamaantha - Annamayya | Purattasi Special | Quarantine from Reality Team
Автор: Mayuram Radhakalyanam Mahotsavam
Загружено: 2025-10-16
Просмотров: 31800
இன்று புரட்டாசி மாதம் முடியும் தருவாயில்..ஏழுமலையானையே சுவாசமாக கொண்டு, பல்லாயிரம் கீர்த்தனங்கள் பாடி இறை பக்தியை பண்டிதர் முதல் பாமரர் வரை கொண்டுசேர்த்த ஒரு உன்னத ஆத்மா ஶ்ரீ அன்னமாச்சார்யா அவர்கள்..
பக்தனுக்கு பகவான் இஷ்டம் என்றால், பகவானுக்கும் பக்தன் தான் இஷ்டம்..
அன்னமய்யா வாழ்வில் ஒரு இக்கட்டான சமயத்தில் அவர் ஏழுமலையானை வேண்டி பாடும் கீர்த்தனத்தை..இதோ Quarantine from Reality குழுவினர் பாடி இந்த புரட்டாசி நன்னாளில் கேட்டு அனுபவிப்போம்..
கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
#hindu #bhajan #annamacharya ##trending #govinda #thirupathi #venkateswara #tamil #carnaticmusic #quarantinefromreality #abhang #radhekrishna
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: