நிறைவேறிய தரிசனம் | மன்னாதி மன்னன் | Tamil Christmas Song | Vasanth Gideon
Автор: Vasanth Gideon
Загружено: 2025-12-21
Просмотров: 2391
நிறைவேறிய தரிசனம் | மன்னாதி மன்னன் | Tamil Christmas Song | Vasanth Gideon
Tune & Composed by: Vasanth Gideon
Lyrics& sung by: Vasanth Gideon &Priscilla
Music : M.Imman
Videography : @JohnManoah
Trumpet: Viji
Rhythm: Dany
Song Lyrics:
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார்
ராஜாதி ராஜன் இயேசு பிறந்தார்
தேவாதி தேவன் இயேசு பிறந்தார்
கர்த்தாதி கர்த்தர் இயேசு பிறந்தார் - 2
அவர் பிறந்தார் நமக்காகவே
அவர் பிறந்தார் பாவம் போக்கவே
அவர் பிறந்தார் நம்மை மீட்கவே
அவர் பிறந்தார் நம்மை மன்னிக்கவே-2
1 தாவீதின் வம்சத்தாருக்கு அடையாளம் கொடுத்தீரே
உரைத்திட்ட தீர்க்கதரிசனம் அன்று நிறைவேற செய்தீரே-2
யூதேயாவில் பெத்தலையில் மகா ராஜானாய் பிறந்தீரே
இஸ்ரவேலை ஆளும் மகா பிரபு என்னை தேடி வந்தீரே -2
அவர் பிறந்தார் சாபம் நீக்கவே
அவர் பிறந்தார் குணமாக்கவே
அவர் பிறந்தார்
நம்மை இரட்சிக்கவே
அவர் பிறப்பே மிக சந்தோஷமே-2
2.ஏசாயா எரேமியா உரைத்தது அன்று நிறைவேறிற்று-2
நாசரேத் என்னும் ஊரிலே நசரேயனாக வாழ்ந்தீர் -2
சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி இதுவே
பரம சேனையின் திரள் உம்மை துதித்து பாடிடுதே-2
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார்
ராஜாதி ராஜன் இயேசு பிறந்தார்
தேவாதி தேவன் இயேசு பிறந்தார்
கர்த்தாதி கர்த்தர் இயேசு பிறந்தார் - 2
அவர் பிறந்தார் நமக்காகவே
அவர் பிறந்தார் பாவம் போக்கவே
அவர் பிறந்தார் நம்மை மீட்கவே
அவர் பிறந்தார் நம்மை மன்னிக்கவே
அவர் பிறந்தார் சாபம் நீக்கவே
அவர் பிறந்தார் குணமாக்கவே
அவர் பிறந்தார்
நம்மை இரட்சிக்கவே
அவர் பிறப்பே மிக சந்தோஷமே- 2
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: